Wednesday 7 March 2012

5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள்


உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் முழு முடிவுகள்
உத்தரப் பிரதேசம்

மொத்த இடங்கள் - 403
சமாஜ்வாடி கட்சி - 224 ( 97 )
பகுசன் சமாஜ் - 80 ( 206 )
பாரதிய ஜனதா - 47 ( 51 )
காங்கிரஸ் - 28 ( 22 )
ராஷ்ட்ரீய லோக்தள் - 9
மற்ற கட்சிகள் - 9
சுயேச்சைகள் – 6
உத்தரகாண்ட்.

மொத்த இடங்கள் - 70
காங்கிரஸ் - 32 ( 21 )
பாரதிய ஜனதா - 31 ( 35 )
பகுசன் சமாஜ் - 3 ( 8 )
மற்ற கட்சிகள் - 1
சுயேச்சைகள் – 3
பஞ்சாப்

மொத்த இடங்கள் - 117
அகாலி தள் - 56 (49)
பாரதிய ஜனதா - 12 (19)
காங்கிரஸ் - 46 (44)
சுயேச்சைகள் – 3
கோவா

மொத்த இடங்கள் - 40
பாரதிய ஜனதா - 21 (14)
மகாராஷ்ட்ரவாடி
கோமந்தக் கட்சி - 3 (2)
காங்கிரஸ் - 9 (16)
மற்ற கட்சிகள் 2
சுயேச்சைகள் – 5
மணிப்பூர்

மொத்த இடங்கள் - 60
காங்கிரஸ் - 42 (30)
திரிணமுள் காங்கிரஸ் - 7
தேசியவாத காங்கிரஸ் - 1 (5)
மற்ற கட்சிகள் - 10

அடைப்புக் குறிக்குள் இருப்பவை 2007 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற இடங்களின் எண்ணிக்கை.